தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த நகரமன்ற உறுப்பினருக்கு பாராட்டு!

இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த நகரமன்ற உறுப்பினருக்கு பாராட்டு!

Radheyan 11 Jul 2023 | 10:56 PM
பகிர்:

விருதுநகர் நகராட்சி 31 வது வார்டு உறுப்பினர் ஆர்.எஸ்.சரவணன் ஏற்பாட்டில் கடந்த 27.06.2023 அன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த முகாமில் தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், மூக்குக்கண்ணாடி வழங்கவும் நகரமன்ற உறுப்பினர் சரவணன் முன்வந்தார்.


இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக  முகாமில் கலந்துகொண்டு அறுவைசிகிச்சை செய்துகொண்ட 57 பேருக்கு நகரமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.கண்ணன் நேற்று முன்தினம் (09.07.2023) மூக்குக் கண்ணாடிகளை வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினரை மகிழ்ச்சி பொங்க பாராட்டினர்.





குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Councilor Saravanan Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண