தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் - மதுரையில் திரள விடுதலைக்களம் அழைப்பு

மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் - மதுரையில் திரள விடுதலைக்களம் அழைப்பு

Admin 29 May 2020 | 06:39 PM
பகிர்:

திருமலை நாயக்கர் 437வது பிறந்த நாள் விழா மதுரையில் மார்ச் 8-ம் தேதி முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன ராவ் தலைமையில் தமிழ் நாடு தெலுங்கு சம்மேளனம் தலைவர் வேங்கட்ட விஜயன் முன்னிலையில் நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் தொட்டிய நாயக்கர் சமுதாய சொந்தங்கள் கலந்து கொள்ள கோரி விடுதலைக்களம் சார்பில் கிராமங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.  (01.02.2020) இன்று சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் உலிபுரம் கிராமத்தில் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் விழாவில் சொந்தங்கள் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திருமலை நாயக்கர் 437வது பிறந்த நாள் விழா மதுரை
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண