தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
பாஜக மாநிலக்குழு உறுப்பினராக கரூர் உதயகுமார் நியமனம்!

பாஜக மாநிலக்குழு உறுப்பினராக கரூர் உதயகுமார் நியமனம்!

நிருபர் 24 Nov 2025 | 12:48 AM
பகிர்:

மத்திய நலத்திட்டத்துறை மாநிலக்குழு உறுப்பினராக இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த தடாகோவில் ஆர்.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,

கரூர் மாவட்டம் தடாகோவில் அருகேயுள்ள பால்வார்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.உதயகுமார். இவர் பாஞ்சைவேந்தன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சியில் மாவட்ட இளைஞரணித் தலைவராக அரசியலில் நுழைந்தவர், 2021-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அப்போது அவருக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவர் பொறூப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே கட்சி அமைப்புகளில் நடைபெற்றுவரும் மாறுதல்களின் அடிப்படையில் ஆர்.உதயகுமாரை BJYM மத்திய நலத்திட்டத்துறை மாநிலக்குழு உறுப்பினராக நியமனம் செய்து அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

BJYM மத்திய நலத்திட்டத்துறை மாநிலக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.உதயகுமார் அவர்களின் பணி சிறக்க வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Udhayakumar thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண