🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொரானோ நிவாரண தொகுப்பு வழங்கும் கூவனூத்து ஊ.ம.தலைவர் - திரு.அன்பழகன்

நிலக்கோட்டை  ஒன்றியம் கூவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் திரு.அ.அன்பழகன் தூய்மைப் பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிவாரண தொகுப்பை வழங்கினர். 





  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved