தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி

மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி

Admin 26 Jun 2020 | 08:27 PM
பகிர்:

கோவை மாவட்ட மதுக்கரை ஒன்றிய குழு கூட்டம் நேற்று (25.06.2020) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் திரு.க.மாசிலாமணி  அவர்கள், தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக கொரோனா தொற்றால் உயிர் இழந்த மருத்துவர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

தகவல் உதவி: திரு.க.மாசிலாமணி- ஒன்றியக்குழு உறுப்பினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Madhukarai - Mr.K.Masilama
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண