தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
”ஒன்றிணைவோம் வா” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாமக்கல் உள்ளாட்சித் தலைவர்கள்

”ஒன்றிணைவோம் வா” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாமக்கல் உள்ளாட்சித் தலைவர்கள்

Admin 01 Jul 2020 | 05:26 PM
பகிர்:

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஒன்றிணைவோம் வா” என்ற நிகழ்வின் வாயிலாக கழகத்தின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் மாவட்ட வாரியாக பேசிவருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதில் இராசிபுரம் துணைப்பெருந்தலைவர் திருமதி.சந்திரா சிவக்குமார், (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.ஜெயமணி முருகேசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Rasipuram Vice Chairman Mrs.Chandra Sivakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண