அருள்மிகு வீரசக்கதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,அலங்காரம்
பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆனி மாதம் (04.07.2020) பெளர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது.
தகவல்: செந்தில்குமார், பொதுச்செயலாளர், வீரசக்கதேவி ஆலயக்குழு, பாஞ்சை.