தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
விடுதலைக்களம் கோரிக்கைக்கு வெற்றி - புதிய பாடத்திட்டம் ரத்து.

விடுதலைக்களம் கோரிக்கைக்கு வெற்றி - புதிய பாடத்திட்டம் ரத்து.

Admin 09 Jul 2020 | 09:59 PM
பகிர்:

+11/+12 பாடப்பிரிவுகளில் மாற்றம் செய்வதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதனால் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவ-மாணவியர் மேற்கல்வி கற்கமுடியாத சூழல் ஏற்படும் எனவே அம்முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசை 23.06.2020 அன்று வெளியிட்ட அறிக்கையில் விடுதலைக்களம் வலியுறுத்தியது. அதையேற்று பழைய முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


அடித்தட்டு மக்களின் கல்வியை பறிக்க முயலும் முயற்சியை முறியடிக்கும் வகையில் விடுதலைக்களம் செயல்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் விடுதலைக்களத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam-Ko.Nagaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண