தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
இராஜகம்பளத்தாரில் முதல் மாவட்டச் செயலாளர் நியமனம் - இராஜகம்பளத்தாரின் நன்றி.

இராஜகம்பளத்தாரில் முதல் மாவட்டச் செயலாளர் நியமனம் - இராஜகம்பளத்தாரின் நன்றி.

நிருபர் 10 Jul 2020 | 09:50 PM
பகிர்:

கோவை தெற்கு பி.ஜே.பி.மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சி, ஆர்.பொன்னாபுரம் திரு.G.தர்மபிரகாஷ் (9750003110) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியில் ஆளும் தேசியக்கட்சியொன்றில் முதல்முறையாக இராஜகம்பளத்தார் ஒருவரை மாவட்டச் செயலாளர் அந்தஸ்தில் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். திரு.தர்மப்பிரகாஷ் அவர்களை நியமனம் செய்த பிஜேபியின் மத்திய, மாநில தலைமைக்கும், பரிந்துரை செய்த தலைவர்களுக்கும் தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பளத்தாரின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pollachi.G..Dharmaprakash
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண