தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
தமிழக அரசே - சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடு!- விடுதலைக்களம் நாளை ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசே - சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடு!- விடுதலைக்களம் நாளை ஆர்ப்பாட்டம்.

Admin 30 Jul 2020 | 09:24 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனையும், தெலுங்கு சமுதாய மக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி வரும் சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தென்காசி மாவட்டம், இராயகிரியில் விடுதலைக்களம் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெலுங்குபேசும் சமுதாய மக்களும், அமைப்புகளும் கலந்துகொள்ள விடுதலைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண