தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சென்னையில் நிறுவுக - தமிழக முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சென்னையில் நிறுவுக - தமிழக முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை.

Admin 04 Aug 2020 | 11:25 PM
பகிர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் திரு.கோ.கலையரசன் அவர்களின் ஏற்பாட்டில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சென்னையில் நிறுவக்கோரி மாண்புமிகு. போக்குவரத்துத்துறை அமைச்சர் M.R விஜயபாஸ்கர் அவர்களின் மூலமாக சென்னை, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஏற்கனவே தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.  இதன் தொடர்ச்சியாக மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு நேற்று (03.08.2020) மாண்புமிகு. போக்குவரத்துதுறை அமைச்சர் வழியாக சென்னை, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Install Veerapandiya Kattabomman statue in Chennai - Request to the Chief Minister of Tamil Nadu.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண