🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்யூனிஸ்ட் தலைவர் திரு.மோகன்ராஜ் அவர்களின் ஆறாம் ஆண்டு வீரவணக்கம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மு.செயலாளர். வழக்கறிஞர். அமரர். அ.மோகன்ராஜ் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவஞ்சலி தூத்துக்குடி இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved