தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
கோவை தெற்கு மாவட்ட செயலாளராக (பொருளாதார பிரிவு) பொள்ளாச்சி. திரு.ரகுநாதன் நியமனம்.

கோவை தெற்கு மாவட்ட செயலாளராக (பொருளாதார பிரிவு) பொள்ளாச்சி. திரு.ரகுநாதன் நியமனம்.

Admin 25 Aug 2020 | 08:19 PM
பகிர்:

பா.ஜ.க வின், கோவை தெற்கு மாவட்ட செயலாளராக (பொருளாதார பிரிவு), பொள்ளாச்சி சங்கம்பாளையம் காலணி திரு.ரகுநாதன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.ரகுநாதன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கிய பாஜக மாநில தலைவர் திரு.L. முருகன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த கோவை தெற்கு மாவட்ட தலைவர், திரு.வசந்த்ராஜன் அவர்களுக்கும், கோவை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவின் தலைவர் திரு.தீபக் கிருஷ்ணன் அவர்களுக்கும் இராஜ கம்பள நாயக்கர் சமுதாய மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pollachi Mr.Ragunathan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண