🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரன் ஊமைத்துரை 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு!!!

விடுதலைப் போராட்ட மாவீரர் ஊமத்துரை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்ட அழைப்பு!!!


அன்பான உறவுகளுக்கு வணக்கம்,

நாளை 16.11.2020 திங்கட்கிழமை காலை சரியாக 11:00 மணி அளவில் இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் விடுதலைக்களம் சார்பாக விடுதலை போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சியின் இளைய மன்னர் மாவீரர் ஊமைத்துரை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. 

அது சமயம் அனைவரும் இந்நினைவஞ்சலி கூட்டத்தில் திரளாக கலந்துகொண்டு மாவீரருக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அன்போடு அழைக்கிறோம்.


அன்புடன், 

கொ நாகராஜன், 

நிறுவனத் தலைவர், 

விடுதலைக்களம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved