கம்பளத்தாருக்கு வாக்களித்த கம்பளத்தார்களுக்கு நன்றி!நன்றி!நன்றி!
2021 சட்டமன்ற தேர்தலில் களம் கண்ட நமது இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் பெற்ற வாக்குகள்.
1. திரு.சங்கர்சாமி - பெருந்துறை சட்டமன்ற தொகுதி - 3336
2. திரு.பிரதாபன் - அந்தியூர் சட்டமன்ற தொகுதி - 2045
3. திரு.ரமேஷ் (காந்தியவாதி) - நாமக்கல் சட்டமன்ற தொகுதி - 313
4. திரு.செங்கோட்டுவேலு - திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி - 358
5. திரு.முத்துசாமி - போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி - 5594 (அ.ம.மு.க)
6. திரு.காட்டுராஜா (எ) பழனிச்சாமி - வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி - 1293
7. திரு.அருண்குமார் - திருச்சுழி சட்டமன்ற தொகுதி - 2492
முதல் முறையாக தேர்தல்களம் கண்ட கம்பளத்தாருக்கு வாக்களித்த அத்துனை நல்உள்ளங்களுக்கும் நமது சமுதாயம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம்...