தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு வாழ்த்துகள்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி திரு.கே.பழனிச்சாமி அவர்களின் பணிசிறக்க தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.
www.thottianaicker.com