தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
 சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவெற்றி!

சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவெற்றி!

Radheyan 20 Jul 2021 | 11:49 PM
பகிர்:

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சமூகநீதி கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது.  இதில் மூத்தபத்திரிக்கையாளர் திரு.அய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்காக நடைபெற்றுள்ள சதிச்செயல்களை செய்தியாளர்களிடம் பட்டியலிட்டனர். 

இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சமுதாய தலைவர்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண