தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
உள்இடஒதுக்கீடு விவகாரம்! - நம்மவர் கமலஹாசன் அறிக்கை.

உள்இடஒதுக்கீடு விவகாரம்! - நம்மவர் கமலஹாசன் அறிக்கை.

Radheyan 24 Jul 2021 | 03:58 PM
பகிர்:

சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்களை கடந்த 22.07.2021 சந்தித்துப் பேசினர். 

இந்த சந்திப்பின்பொழுது வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இதர 115 சமூகங்கள் பாதிக்கப்படுவதை சமூகநீதி கூட்டமைப்பு தலைவர்கள் நடிகர் கமலஹாசனிடம் எடுத்துக்கூறினர்.  இச்சந்திப்பு சம்மந்தமாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.kamal Thottianaicker Thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண