தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
ISC தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன். ஹர்ஷித் கணேஷ்-க்கு வாழ்த்துகள்.

ISC தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன். ஹர்ஷித் கணேஷ்-க்கு வாழ்த்துகள்.

Radheyan 26 Jul 2021 | 11:52 PM
பகிர்:

ஊட்டி, கெட்டி வாலி, லைய்டுலா நினைவுப் பள்ளியில் பயின்றுவந்த கோவை மாவட்டம் ஈச்சனாரியை சேர்ந்த தொழிலதிபரும், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளருமான திரு.கணேசன் அவர்களின் அன்புமகன் ஹர்ஷித் கணேஷ் ISC தேர்வில் ஆங்கிலம், உளவியல், அறிவியல் பாடங்களில் 99% மதிப்பெண்களும், ஒட்டுமொத்த மதிப்பெண்களாக 98 விழுக்காடு பெற்று அப்பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மணவன் ஹர்ஷித் மேன்மேலும் பலவெற்றிகளைப்பெற  அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Harsith Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண