• +91-7395-988-767
  • info@thottianaicker.com
  • தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம்

Breaking News

தொட்டிய நாயக்கர் மாணவ சமுதாயம் DNT சான்றிதழ் பெற ஊ.ம.தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவிடுக - திரு.N.பவுல்ராஜ் கோரிக்கை

  • Share on

தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளைப்பெற " DNT" சான்றிதழ் பெறவேண்டியது அவசியமாகவுள்ளது. ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர் பகுதிகளில் DNT சான்றிதல் பெற உதவிட வேண்டும் என சத்தியமங்கலம் திரு.N.பவுல்ராஜ் (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தில் விரல் வைக்கவும்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • Share on

அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.மணிகண்டன் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து.

மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி

  • Share on