தெலுங்கானா மாநில கொல்லவார் மக்கள் தொகை தொகுதிவாரியாக....
தொட்டிய நாயக்கர்-இராஜகம்பளம் என்றழைக்கப்படும் கொல்லவார்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் வசிக்கின்றனர். இந்தியாவில் மிக மூத்தகுடியான கொல்லவார்கள் பல உட்பிரிவுகளை உள்ளடக்கியது. இங்கு சில்லவார், கொல்லவார், தோக்லவார் என்பதெல்லாம் கொல்லா என்ற பிரிவின் ஒரு அங்கம் தான். ஆந்திராவிலிருந்து பிரிந்து உருவான டெலுங்கானாவில் கொல்லவார் மக்கள்தொகை விவரம் தொகுதிவாரியாக
1. சிர்பூர் (Sirpur), Komaram Bheem Asifabad - Mancherial District - 48544
2. சென்னூர் (Chennur), Mancherial District - 31109
3. பெல்லம்பள்ளி (Bellampalli), Mancherial District - 46732
4. மஞ்சேரியல் (Mancherial), Mancherial District - 45909
5. ஆசிபாபாத் ( Asifabad), Komaram Bheem Asifabad District - 40100
6. அடிலாபாத் (Adilabad), Adilabad District - 45612
7. போத் (Boath), Adilabad District - 48366
8. நிர்மல் (Nirmal), Nirmal District - 30996
9. முத்தோல் (Mudhole), Nirmal District - 23165
10. ஹனபூர் (Khanapur), Adilabad - Mancherial - Nirmal District - 39065
11. ஆர்மர் (Armur) Nizamabad District - 52051
12. போதன் (Bodhan) Nizamabad District – 46453
13. ஜக்கல் ((Jukkal), Kamareddy - Sangareddy District - 43808
14. பான்ஸ்வாடா (Banswada), Kamareddy District - 41115
15. யெல்லாரெட்டி (Yellareddy), Kamareddy District - 46410
16. காமாரெட்டி (Kamareddy), Kamareddy District - 49760
17. நிஜாமபாத் (Nizamabad),Nizamabad District - 45168
18. நிஜாமபாத் புறநகர் (Nizamabad Rural) Nizamabad District - 37003
19. பால்கொண்டா (Balkonda) Nizamabad- Rajanna Sircilla District - 43106
20. கொரட்லா (Koratla) Jagtial District - 48972
21. ஜக்டிலால் (Jagtial) Jagtial District - 49159
22. தர்மபுரி (Dharmapuri) Jagtial - Peddapalli District - 48642
23. ராமகுண்டம் (Ramagundam), Peddapalli District - 56150
24. மந்தனி (Manthani) Jayashankar Bhupalpally, Peddapalli District - 36744
25. பெத்தபள்ளி (Peddapalle) Peddapalli District- 32989
26. கரீம்நகர் (Karimnagar) Karimnagar District - 45871
27. சொப்பதானி (Choppadandi) Jagtial - Karimnagar - Rajanna Sircilla District- 47151
28. வெமுலவாடா (Vemulawada) Jagtial - Rajanna Sircilla District- 30875
29. சிர்சில்லா (Sircilla) Rajanna Sircilla District- 35177
30. மனகொண்டூர் (Manakondur), Karimnagar- Rajanna ircilla District- 659843
31. ஹஜரபாத் (Huzurabad), Karimnagar - Hanamkonda District- 54719
32. ஹசனாபாத் (Husnabad), Siddipet- Hanamkonda - Karimnagar District- 41086
33. சித்திபேட் (Siddipet) Siddipet District- 34967
34. மெடக் (Medak) Medak District- 53489
35. நாரயண்ஹெட் (Narayankhed) Medak - Sangareddy District - 45261
36. அண்டோல் (Andole), Medak - Sangareddy District- 49763
37. நர்ஸபூர் (Narsapur) Medak - Sangareddy District- 38442
38. ஜஹிராபாத் (Zahirabad) Sangareddy District- 41700
39. சங்காரெட்டி (Sangareddy) Sangareddy - Medak District 44190
40. படன்ஷேரு (Patancheru) Sangareddy - Medak District- 39975
41. டுப்பக் (Dubbak) Medak - Siddipet District- 32613
42. கஜ்வெல்மேடக் (GajwelMedak), Siddipet District- 38095
43. மெட்ஷெல் (Medchal) Medchal-Malkajgiri District- 77139
44. மல்கஜ்கிரி (Malkajgiri) Medchal-Malkajgiri District- 47303
45. குத்புல்பூர் (Quthbullapur) Medchal-Malkajgiri District- 35174
46. குல்கட்பள்ளி (Kukatpally) Medchal-Malkajgiri District- 31796
47. உப்பல் (Uppal) Medchal-Malkajgiri District- 45019
48. இப்ராஹிம்பட்ணம் (Ibrahimpatnam), Ranga Reddy District- 63784
49. லால்பகதூர் நகர் (Lal Bahadur Nagar), Ranga Reddy - Medchal-Malkajgiri District - 55433
50. மகேஷ்வரம் (Maheshwaram) Ranga Reddy District - 49320
51. ராஜேந்திரா நகர் (Rajendranagar), Ranga Reddy District- 38154
52. செரிலிங்கம்பள்ளி (Serilingampally), Ranga Reddy - Medchal-Malkajgiri District- 40478
53. செவெல்லா (Chevella), Ranga Reddy - Vikarabad District - 55111
54. பர்கி (Pargi), Mahbubnagar - Vikarabad District - 38503
55. விகாராபாத் (Vikarabad), Vikarabad District - 46279
56. தண்டூர் (Tandur), Vikarabad District - 30478
57. முஷீராபாத் (Musheerabad) Hyderabad District - 39711
58. மாலாக்பேட் (Malakpet), Hyderabad District - 33823
59. அம்பர்பேட் (Amberpet), Hyderabad District- 40119
60. கைராடாபாத் (Khairatabad), Hyderabad District- 35308
61. ஜூப்ளி ஹில்ஸ் (Jubilee Hills), Hyderabad District- 33964
62. சனத்நகர் (Sanathnagar), Hyderabad District- 39776
63. நாம்பள்ளி (Nampally), Hyderabad District- 33502
64. கர்வான் (Karwan), Hyderabad District- 32996
65. கோஷம்ஹல் (Goshamahal), Hyderabad District- 32996
66. ஷார்மினார் (Charminar), Hyderabad District- 18380
67. சந்த்ராயங்குட்டா (Chandrayangutta), Hyderabad District- 16551
68. யகுட்புரா (Yakutpura), Hyderabad District- 14985
69. பகதூர்புரா (Bahadurpura), Hyderabad District- 18322
70. செகந்திராபாத் (Secunderabad), Hyderabad District- 34218
71. செகந்திராபாத் கன்டோன்மென்ட் (Secunderabad Cantonment), Hyderabad District- 43327
72. கொடங்கல் (Kodangal), Mahabubnagar - Vikarabad District- 43779
73. நாராயண்பேட் (Narayanpet), Narayanpet -District 67990
74. மெஹபூப்நகர் (Mahbubnagar), Mahabubnagar District- 52890
75. ஜட்செர்லா (Jadcherla), Mahabubnagar - Nagarkurnool District- 71411
76. தேவர்கட்ரா (Devarkadra), Mahabubnagar - Wanaparthy District- 67461
77. மக்தல் நாராயணபேட் (MakthalNarayanpet), Wanaparthy - Mahabubnagar District- 81659
78. வனபர்தி (Wanaparthy), Mahabubnagar - Wanaparthy District - 57861
79. கட்வல் (Gadwal) Jogulamba - Gadwal District - 65861
80. அலம்பூர் (Alampur) Jogulamba - Gadwal District- 71452
81. நகர்கர்நூல் (Nagarkurnool), Nagarkurnool District- 68432
82. அச்சம்பேட் (Achampet), Nagarkurnool - District- 38901
83. கல்வகுர்தி (Kalwakurthy), Nagarkurnool - Ranga Reddy District- 55890
84. சாத்நகர் (Shadnagar), Ranga Reddy District- 50067
85. கொல்லபூர் (Kollapur), Nagarkurnool - Wanaparthy District- 60114
86. தேவரகொண்டா (Devarakonda), Nalgonda District- 49486
87. நாகார்ஜுனா (Nagarjuna), Sagar- Nalgonda District- 48105
88. மிர்யலகுடா (Miryalaguda), Nalgonda District- 49524
89. ஹுஜர்நகர் (Huzurnagar), Suryapet District- 46974
90. கொடட் (Kodad), Suryapet District- 49361
91. சூர்யபேட் (Suryapet). Suryapet District- 42073
92. நலகொண்டா (Nalgonda), Nalgonda District- 48378
93. முனுகோடே (Munugode), Nalgonda - Yadadri - Bhuvanagiri District- 46786
94. போன்கிர் (Bhongir),Yadadri - Bhuvanagiri District- 45138
95. நக்ரேகல் (Nakrekal), Nalgonda - Yadadri - Bhuvanagiri District- 51473
96. துங்கதுர்தி (Thungathurthi), Nalgonda - Suryapet - Yadadri - Bhuvanagiri District- 48921
97. அலைர்லங்கோன் (AlairJangaon). Yadadri - Bhuvanagiri District- 56300
98. ஜங்கோன் (Jangaon), Siddipet District- 50532
99. கன்பூர் ஸ்டேசன் (Ghanpur Station), Jangaon - Hanumakonda District- 46279
100. பாலகுர்தி (Palakurthi), Jangaon - Mahbubabad - Warangal District- 38936
101. தோர்ணகல் (Dornakal), Mahbubabad District - 33512
102. மெஹபூபாத் (Mahabubabad), Mahabubabad District - 30629
103. நர்ஷம்பேட் (Narsampet), Warangal District - 40000
104.பர்கல் வாரங்கல் (ParkalWarangal), Hanumakonda District- 31462
105. வாரங்கல் மேற்கு (Warangal West), Hanumakonda District- 35049
106. வாரங்கல் கிழக்கு (Warangal East). Hanumakonda District- 33749
107. வரதனபேட் (Waradhanapet), Warangal - Hanumakonda District- 30255
108. புபல்பல்லே (Bhupalpalle) Jayashankar hupalpally - Warangal District- 28568
109. முலக் (Mulug) Mulugu - Mahbubabad District- 34113
110. பினபக (Pinapaka) Bhadradri Kothagudem District- 27530
111. எல்லண்டு (Yellandu), Bhadradri othagudem - Khammam - Mahabubabad District- 26229
112. கம்மம் (Khammam), Khammam District- 39818
113. பளைர்கம்மம் (PalairKhammam), Khammam District- 34999
114. மதிரா (Madhira), Khammam -District 32021
115. வைரா (Wyra),Bhadradri Kothagudem-Khammam District- 37678
116. சாதுபள்ளி (Sathupalli), Khammam District- 32389
117. கொதகுடேம் (Kothagudem), Bhadradri Kothagudem District- 32389
118A. ஸ்வரபேட்டா (swaraopeta), Bhadradri Kothagudem District- 49447
119. பத்ராச்சலம் (Bhadrachalam), Bhadradri Kothagudem - Jayashankar Bhupalpally District- 41005