தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கர் மாணவ சமுதாயம் DNT சான்றிதழ் பெற ஊ.ம.தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவிடுக - திரு.N.பவுல்ராஜ் கோரிக்கை

தொட்டிய நாயக்கர் மாணவ சமுதாயம் DNT சான்றிதழ் பெற ஊ.ம.தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவிடுக - திரு.N.பவுல்ராஜ் கோரிக்கை

Admin 26 Jun 2020 | 08:18 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளைப்பெற " DNT" சான்றிதழ் பெறவேண்டியது அவசியமாகவுள்ளது. ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர் பகுதிகளில் DNT சான்றிதல் பெற உதவிட வேண்டும் என சத்தியமங்கலம் திரு.N.பவுல்ராஜ் (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தில் விரல் வைக்கவும்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.Pavulraj - Sathyamangalam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண