தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
தி.மு.க. தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் - ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.இராமசாமி காணொலியில் பேச்சு.

தி.மு.க. தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் - ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.இராமசாமி காணொலியில் பேச்சு.

Admin 28 Jun 2020 | 02:27 AM
பகிர்:

ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் உரையாடி வருகிறார். அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.இராமசாமி (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களுடன் இன்று (27.06.2020) மாலை உரையாடினார். அப்பொழுது ஊராட்சியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை கேட்டறிந்தவர், கட்சிப் பணிகள் பற்றியும் விவாதித்து ஆலோசனை வழங்கினார். அப்பொழுது தளபதியார் அவர்கள் ஊ.ம.தலைவரின் துணைவியார் மற்றும் மகளுடன் பேசியவர், அவர்களின் உடல் நலன் பற்றி விசாரித்தார்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Eachanatham President M.N.Ramasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண