🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தியாகிகள் - விருதுநகர்-திரு.மு.சுந்தரராஜன் Ex.MLA

அமரர்.திரு.மு.சுந்தரராஜன் Ex.MLA : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவரான திரு.சுந்தரராஜன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.  தமிழ்நாடு இராஜ கம்பள மகாஜன சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியவர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு கட்ட பொம்மன் பெயர் சூட்ட அரும்பாடுபட்டவர், சிறந்த நிர்வாகி, நமது சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved