தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
Dr.சுதேஷ் - Dr.தீபா இணையேற்பு விழா!

Dr.சுதேஷ் - Dr.தீபா இணையேற்பு விழா!

Radheyan 28 May 2025 | 04:32 AM
பகிர்:

இல்லற வாழ்வில் இணையும் டாக்டர் சுதேஷ் -  டாக்டர் தீபா திருமண வாழ்த்து!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க குடும்ப உறுப்பினர்களின் இல்ல இணையேற்பு விழா இன்று (28.05.2025) நடைபெறவுள்ளதையடுத்து மணமக்களுக்கு சங்கத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா ஜெயநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் திரு.எம்.கணேசன். இவர் சென்னை காட்டாங்குளத்தூரிலுள்ள SRM பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். திரு.கணேசன் - திருமதி.லதா ஆகியோரின் மூத்த மகன் டாக்டர்.மு.க.சுதேஷ்  M B.B.S., M.D., - க்கும், மதுரை மாவட்டம், பேரையூர் தாலுக ம.அய்யம்பட்டி, மல்லப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னை பூவிருந்தவல்லி சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. கே.இராஜூக்காளை - திருமதி ஜெயா அவர்களின் மூத்த மகள் டாக்டர் இரா. தீபா M.B.B.S., ஆகியோரின் இணையேற்புவிழா இன்று (28.05.2025) காலை எம்.கல்லுப்பட்டி சரவணா மஹாலில் நடைபெறவுள்ளது.

இத்திருமண விழாவை மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு.M.V.முத்துராமலிங்கம் தலைமையேற்று நடத்தி வைக்கவுள்ளார். மேலும் இத்திருமணவிழாவில் சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். 

இராஜ கம்பள சமுதாய நலச்சங்க குடும்ப உறுப்பினர்களான திரு.கணேசன் - திரு. இராஜுக்காளை ஆகியோரின் இல்லத் திருமண விழாவிற்கு சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Dr.Sudhesh thottianaicker - www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண