இராசிபுரம் தி.மு.கழக முன்னோடி திரு.சிவக்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இன்று (17.05.2021) பிறந்தநாள் காணும் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், கனகபொம்மன்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி.முத்துலட்சுமி அவர்களின் கணவரும், கழக முன்னோடியுமான திரு.சிவக்குமார் (9790845997) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை. www.thottianaicker.com