🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சுதந்திர போராட்ட தியாகி டாக்டர்.வரதராஜுலு நாயுடு அவர்களுக்கு வீரவணக்கம் - விடுதலைக்களம்

இராசிபுரம், சுதந்திர போராட்ட தியாகி டாக்டர்.வரதராஜுலு நாயுடு அவர்களின் 63-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (23.7.2020) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved