தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
முதல்வரின் தாயார் மறைவுக்கு கம்பளத்தார் சார்பில் ஆழ்ந்த இரங்கல்..

முதல்வரின் தாயார் மறைவுக்கு கம்பளத்தார் சார்பில் ஆழ்ந்த இரங்கல்..

Admin 13 Oct 2020 | 05:55 PM
பகிர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.K.பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி.K.தவுசாயம்மாள் அவர்கள் 12.10.2020 திங்கள் இரவு இயற்கை எய்தினார் .தாயாரை இழந்து வாடும் முதல்வருக்கும்,  உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு தமிழ் செய்திகள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண