தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மாவீரன் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமையுமா? - விடுதலைக்களம்!

மாவீரன் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமையுமா? - விடுதலைக்களம்!

Radheyan 17 Aug 2021 | 04:36 PM
பகிர்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளபடி மாவீரன் கட்டபொம்மன் சிலையை தலைநகர் சென்னையில் நிறுவிடும் அறிவிக்கையை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களிடம் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன்.  அவருடன்  நாமக்கல் அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி மற்றும் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikalam Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண