🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான சமூகநீதி கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை!

கிராம உள்ளாட்சி வாக்குறுதிகள்(விபரம் முழு அறிக்கையில் உள்ளது)                        

கிராம விவசாயப் பாதுகாப்புச் சட்டம்.

100% நீர்நிலைகள் மீட்பு.

அனைவருக்கும் சொந்த வீடு.

அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி.

24X365 தரமான இலவச சுகாதாரம்.

ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்.

பொதுச்சொத்துக்களைப் பாதுகாத்தல்.

பொதுவளங்களை பெருக்குதல்.

கால்நடை மேம்பாடு.                                         

சுயதொழிலுக்கு சந்தை உதவி.

கூட்டுறவு வங்கிகளின் மேம்பாடு.

கந்துவட்டியை ஒழித்தல்.

வறியவர்களுக்கு வட்டியில்லா கடன்.

தண்ணீரை விற்பதற்குத் தடை.

இ நாம் ஆன்லைன் மூலம் விற்பனை.

நவீனதொழில்நுட்பத்திற்குமுன்னுரிமை.

24X365 பொதுவினியோகம்.

கலாச்சாரம் பண்பாட்டைப் பேணுதல்.

பொது வாக்குறுதிகள்(விபரம் முழு அறிக்கையில் உள்ளது)                                                      

தரமான இலவச கல்வி & மருத்துவம்.

பூரண மதுவிலக்கு.

விவசாயிகள் விலை நிர்ணயச் சட்டம்.

24X365 வட்டியில்லா விவசாயக் கடன்.

காவேரி & கட்சத்தீவு உரிமைகளை மீட்க.

பெரியார் அணையை 152 அடி உயர்த்த.

நதிகள் இணைப்பு & நீர் மேலாண்மை.

அனைவருக்கும் வேலை உத்திரவாதம்.    

ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் தூக்கு.

உலகதரத் தமிழ் கலாச்சார மையம்.

அரசில் மக்கள் அன்றாடம் பங்கேற்பு.

மாநில அரசின் அதிகாரத்தை பெருக்க.

விகிதாச்சார பிரதிநிதி தேர்தல்.

சமூகநீதி வாக்குறுதிகள்(விபரம் முழு அறிக்கையில் உள்ளது)                                                               

இடஒதுக்கீடு அடிப்படை உரிமை.

2021ல் சாதிவாரி கணக்கெடுப்பு.

மத்தியில் 27% இடஒதுக்கீட்டை 50% உயர்த்து.

மாநில 50% இடஒதுக்கீட்டை 70% உயர்த்து.

மருத்துவ சேர்க்கை 69% இடஒதுக்கீடு. 

எல்லா அரசு துறைகளிலும் இடஒதுக்கீடு.

ஒரே DNT சான்று & DNT கணக்கெடுப்பு.

இடஒதுக்கீடு வெள்ளையறிக்கை.

BC/MBC/DNT-க்கு விகிதாச்சார நிதி ஒதுக்கீடு.

தனியார் துறையில் இடஒதுக்கீடு.

ஒரே தேசம் ஒரே சாதிச்சான்று.

தனி சாதிச்சான்று வழங்கும் சட்டம்.

இந்தியாவில் பூர்வபழங்குடி சர்வதேசச் சட்டம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved