🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக, அதிமுக வுக்கு ஆப்பு! சமூகநீதி கூட்டமைப்பு டாப்பு!

9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு சமுதாய வாக்கிற்காக 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவியரின் வாழ்வை பாழாக்கிய படுகொலை செய்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை  நிறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved