தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற கம்பளத்து சமூக சேவகருக்கு வாழ்த்துகள்!

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற கம்பளத்து சமூக சேவகருக்கு வாழ்த்துகள்!

Radheyan 30 Nov 2021 | 04:55 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் "கோல்டன் சிட்டி" என்ற பெயரில் இயங்கி வரும் லயன்ஸ் கிளப்பின் தலைவராக இருப்பவர் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த Ln. Dr.R.வரதராஜன் MJF அவர்கள். நாமக்கல் மாவட்டம், கரட்டுப்பட்டியைச் சேர்ந்த லயன்.வரதராஜன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக கடந்த இருபது வருடங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். சமூகத்தில் இவர் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி, நேற்று முன்தினம் (28.11.2021) - ஞாயிற்றுக்கிழமை அன்று ஓசூர் "TGI Grand Fortuna" ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கனடா நாட்டைச்சேர்ந்த "Brampton International University" சார்பாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

postgallery(253)

இளம் வயதில் சமூகசேவைக்காக வெளிநாட்டைச்சேர்ந்த பல்கலைக்கழகத்தின் சார்பாக டாக்டர் பட்டம் பெற்றுள்ள லயன்.வரதராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Varatharajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண