தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
மாவட்ட செயலாளராக நேதாஜி நியமனம்! பணி சிறக்க வாழ்த்துகள்!

மாவட்ட செயலாளராக நேதாஜி நியமனம்! பணி சிறக்க வாழ்த்துகள்!

Radheyan 06 Jul 2022 | 12:31 AM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மற்றும் சமூக ஊடகம் (IT wings) பிரிவின் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வட்டம் குள்ளக்காபாளையம் திரு M.நேதாஜி அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு நமது இராஜ கம்பள நாயக்கர் சமுதாய மக்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

திரு.நேதாஜி அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மாநில தலைவர் திரு.அண்ணாமலை , தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் C.T. நிர்மல்குமார், மாவட்ட தலைவர் திரு.வசந்தராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவின் மாவட்ட தலைவர் திரு.மக்கள் செல்வா, பரிந்துரை செய்த மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மண்டல பார்வையாளர் நெகமம் R.மாணிக்கம், ஒன்றிய தலைவர் தியாகராஜன்,மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும்  இராஜ கம்பள நாயக்கர் சமுதாய மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Nethaji thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண