தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
தொண்டமுத்தூர் ஒன்றிய திமுக துணைச்செயலாளர் நியமனம்!

தொண்டமுத்தூர் ஒன்றிய திமுக துணைச்செயலாளர் நியமனம்!

Radheyan 16 Aug 2022 | 04:25 PM
பகிர்:
ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய, பேரூர்கழக மட்டத்திலான உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதன்படி மாவட்ட, ஒன்றியக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுவருகிறது. அதனடிப்பையில், கோவை கிழக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராக ஆறுமுகக்கவுண்டனூரைச் சேர்ந்த திரு.செல்வக்குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திரு.செல்வக்குமார் அவர்களின் துணைவியார் திருமதி.ஜெயஸ்ரீ தொண்டாமுத்தூர் ஒன்றிய 8-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.செல்வக்குமார் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாவட்டச் செயலாளர் சேனாதிபதி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் மற்றும்  மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பள நாயக்கர் சமுதாய மக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Selvaraj Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண