🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகவலைதளங்களை கலக்கும் மாவீரனின் 223-வது நினைவுநாள்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 223-வது வீரவணக்கநாளான அக்டோபர் 16 நாளை வருகிறது. இதனையடுத்து பல்வேறு அமைப்புகள் சார்பில் வீரவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 263-வது நினைவுநாளையொட்டி சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள போஸ்டர்களின் தொகுப்பு.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved