தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மறுமலர்ச்சி ஒளிச்சுடர் விருதுபெற்ற இளைஞரணி செயலாளருக்கு வாழ்த்துகள்!

மறுமலர்ச்சி ஒளிச்சுடர் விருதுபெற்ற இளைஞரணி செயலாளருக்கு வாழ்த்துகள்!

Radheyan 12 Nov 2022 | 12:51 AM
பகிர்:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் தீவிரமாக நடைபெற்று வந்தது. வாழ்நாள் உறுப்பினர் சேர்க்கையில் மதிமுக இளைஞரணியினர் சார்பில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்க களமாடி வந்தனர். இதன் விளைவாக மதுரை மண்டலத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

மதுரை மண்டலத்தின் இப்பணியைப்பாராட்டி மதிமுக-வின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ அவர்கள் நிர்வாகிகளைப் பாராட்டி விருது வழங்கினார். இதில் அக்கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளரும், த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலாளருமான சி.பூப்பாண்டி அவர்களுக்கு மறுமலர்ச்சி ஒளிச்சுடர் விருது வழங்கப்பட்டது.

மறுமலர்ச்சி ஒளிச்சுடர் விருது பெற்ற சி.பூப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Poopandi thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண