🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திருப்பதி மேயருடன் சந்திப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாநகர மேயர் டாக்டர்.ஸ்ரீஷா அவர்களை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் திருப்பதியில் உள்ள அவரது மருத்துவமனையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப்பேசினார்.

இச்சந்திப்பின்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் உடன் இருந்தார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved