தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எம்ஜிஆரைப் பின்தொடர்கிறாரா விஜய்? – உலக அரசியல் வரலாறும் விஜயின் அரசியல் பயணமும் | பகுதி – 1 • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • எம்ஜிஆரைப் பின்தொடர்கிறாரா விஜய்? – உலக அரசியல் வரலாறும் விஜயின் அரசியல் பயணமும் | பகுதி – 1 • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு!
விளம்பரங்கள்
2023-வீரசக்கதேவி ஆலய பௌர்ணமி பூஜை அட்டவணை வெளியீடு!

2023-வீரசக்கதேவி ஆலய பௌர்ணமி பூஜை அட்டவணை வெளியீடு!

Radheyan 13 Dec 2022 | 05:28 PM
பகிர்:

பாஞ்சாலங்குறிச்சி வீர்சக்கதேவி ஆலையத்தில் மாதந்தோறும் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகம் தவிர்த்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்துகொண்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக பாஞ்சை வீரசக்கதேவி ஆலயத்தில் நடத்தப்பட்டு வரும் பௌர்ணமி பூஜை காரணமாக மாவீரன் கட்டபொம்மன் கோட்டைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, சாதி, மத பேதம் கடந்து அனைவருக்குமான தெய்வமாக வீரசக்கதேவி அருள்பாவித்து வருகின்றாள். 


பெருகிவரும் பக்தர் கூட்டம் காரணமாக கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே பௌர்ணமி பூஜைக்கு முன்பதிவு ஸ்ய்துகொள்வதற்கு ஏதுவாக வீரசக்கதேவி ஆலயக்குழு சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான பௌர்ணமி பூஜைகள் நடைபெறும் நாட்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தகவல் உதவி: வீரசக்கதேவி ஆலயக்குழு, பாஞ்சாலங்குறிச்சி.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Veerasakadevi Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண