தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
முப்பெரும்விழா அழைப்பிதழ்! மலர் படங்கள் வெளியீடு!

முப்பெரும்விழா அழைப்பிதழ்! மலர் படங்கள் வெளியீடு!

Radheyan 16 Dec 2022 | 04:53 PM
பகிர்:

முப்பெரும்விழா அழைப்பிதழ்! மலர் படங்கள் வெளியீடு!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் 2023-ஜனவரி'29-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழ் முகப்பும், மக்களாட்சியில் இராஜகம்பளத்தார் என்ற மலரில் இடம்பெறவுள்ள படங்களுக்கான மாதிரியும் வெளியிடப்பட்டுள்ளன.


இராஜகம்பளத்தார் அரசியல் மலரில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் படங்களும், அரசியல் கட்சி பிரமுகர்கள் படங்களும் இடம்பெறவுள்ளதால், தலைவர்கள் தங்கள் புகைப்படங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு முப்பெரும்விழா விழாக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அதேபோல் மலரில் விளம்பரம் செய்ய விரும்பும் தொழில்துறையினர், சுயதொழில் முனைவோர் தங்கள் விளம்பரங்களை  முறையே கால் பக்கம்-ரூ.5000/-, அரைப்பக்கம் ரூ.10000/-, முழுபக்கம் ரூ.20000/- கட்டணமாக செலுத்தி பயன்படுத்திக்கொள்ள விழாக்குழு அழைப்பு விடுத்துள்ளது

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mupperum Vizha thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண