தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மூத்த அரசியல் விமர்சகர்களுக்கு அழைப்பு!

மூத்த அரசியல் விமர்சகர்களுக்கு அழைப்பு!

Radheyan 27 Jan 2023 | 12:19 AM
பகிர்:

மூத்த அரசியல் விமர்சகர்களுக்கு அழைப்பு!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய  நலச்சங்கம் அதன் தோழமை அமைப்புகள் மற்றும் சமுதாய நலன்விரும்பிகள் ஆதரவோடு இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவிற்கான அழைப்பிதழ் மூத்த அரசியல் விமர்சகர்களுக்கு வழங்கப்பட்டது. 


இன்று மதியம் சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மூத்த அரசியல் விமர்சகரும், பாசிடிவ் சோசியல் ஜஸ்டிஸ் அமைப்பின் தலைவருமான ரவீந்தரன் துரைசாமி, துக்ளக் ரமேஷ் மற்றும் ஆதவன் டிவி நெறியாளர் மாதேஷ் ஆகியோரை சந்தித்து சங்கத்தின் மூத்த ஆலோசகர் C.முத்துசாமி அழைப்பிதழ் வழங்கினார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ravindran duraisamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண