தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
தளி எத்துலப்ப நாயக்கரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

தளி எத்துலப்ப நாயக்கரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

Admin 29 May 2020 | 06:36 PM
பகிர்:

(16-02-2020) உடுமலை வட்டாரங்களில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தளி பாளையத்தை ஆண்ட ஒப்பாரும் மீப்பாரும் இல்லாத ராஜகம்பளத்து மாமன்னர். திருமூர்த்தி அணையை கட்டி செல்வ செழிப்புள்ள ஊரினை ஆண்டவர . உடுமலைப்பேட்டை முதல் பொள்ளாச்சி வரை திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பெருவாரியான ஊர்கள் இவர் வசம் இருந்தது தான்.

காடுகளாக இருந்த உடுமலையினை விவசாய பூமியாக மாற்றிய பெருமை கொண்டவர். உடுமலைப் பேட்டை சுற்றுபுற ஊரில் உள்ளவர்கள் கம்பள மக்கள் அனைவரும் நேரடி வாரிசுகள். அவரை போற்றி அவரின் பெயரில் அமைப்பு வைத்து , சங்கம் வைத்து செயல்படுவது மிக மிக மகிழ்ச்சியான ஒன்று.

அவருக்கு பல பெயர்கள் வரலாற்றில் உண்டு. கொங்கு நாட்டு சிங்கம், தளி நாட்டு தளிர், என்று பல பெருமைகளை கொண்டவர். கொங்குநாடு பகுதியினை சிறப்பாக ஆட்சி செய்து இன்றும் அங்குள்ள பல சமூக மக்களால் புகழப்படும் வீரனை மறவாமல் இருப்போம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு எத்துலப்ப நாயக்கரின் பிறந்த நாள் விழா
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண