தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
மாவட்டத் துணைத்தலைவராக வழக்கறிஞர் வெற்றிவேல் நியமனம்!

மாவட்டத் துணைத்தலைவராக வழக்கறிஞர் வெற்றிவேல் நியமனம்!

Radheyan 20 Nov 2025 | 09:46 PM
பகிர்:

விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி துணைத்தலவராக இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் மாவட்டம் சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்தவர் எம்.கே.வெற்றிவேல். சட்டப்படிப்பு முடித்துள்ள வெற்றிவேல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்துவருகிறார். இந்நிலையில் வழக்கறிஞர் எம்.கே.வெற்றிவேல் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணியின் மாவட்டத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சமீபத்தில் அக்கட்சி வெளியிட்டுள்ளது. 

பாஜக இளைஞரணி மாவட்டத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.கே.வெற்றிவேல் பணி சிறக்க வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு m.k.vetrivel thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண