தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக விடுதலைக்களம் கண்டன ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக விடுதலைக்களம் கண்டன ஆர்ப்பாட்டம்

நிருபர் 15 Jun 2020 | 06:11 PM
பகிர்:

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக வழங்காத காரணத்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 10000-க்கும் அதிகமான இடங்களை பிறபடுத்தப்பட்ட சாதிகளிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெதிரான மத்திய அரசின் செயலைக்கண்டித்து விடுதலைக்களம் சார்பில் 21.06.2010-ஞாயிறன்று இணையவழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி: திரு.கொ.நாகராஜன், நிறுவன தலைவர், விடுதலைக்களம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan against Central Govt
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண