தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
சமுதாயப்பணி குறித்து விடுதலைக்களம் ஆலோசனைக்கூட்டம்.

சமுதாயப்பணி குறித்து விடுதலைக்களம் ஆலோசனைக்கூட்டம்.

Admin 21 Jun 2020 | 06:59 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், புதுமேட்டூர் கிராமத்தை சேர்ந்த விடுதலைக்களம் நிர்வாகிகள் இன்று (21.06.2020) திரு.ராஜேந்திரன், திரு.மாதேஸ்வரன், திரு. செந்தில் மற்றும் திரு.அஜித்  மாதேஸ்வரன் ஆகியோர் இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகராஜன் அவர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan Consulative
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண