தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - சமுதாய அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி.

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - சமுதாய அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி.

Admin 08 Aug 2020 | 06:11 PM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சி விபரங்கள்:-

விருதுநகர் மாவட்டம் ,வடக்குப்பட்டி-பாலவநத்தம் கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.கலையரசி வரதராஜன் அவர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் ஊராட்சி செயலாளர் திரு.செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் திருமதி.ஜெயஸ்ரீ செல்வகுமார் அவர்கள் தலைவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினர்.


நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் கொ.நாகராஜன் அவர்கள் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.   


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Coimbatore Mr.Selvakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண