தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
ஓ.பி.சி.இடஒதுக்கீடு பிரச்சினை - ஓயாத போராட்டத்தில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம்.

ஓ.பி.சி.இடஒதுக்கீடு பிரச்சினை - ஓயாத போராட்டத்தில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம்.

Admin 18 Aug 2020 | 11:31 PM
பகிர்:


ஓ.பி.சி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு மத்திய அரசுப்பணிகளிலும், மருத்துவம் உள்ளிட்ட கல்வி, வேலைவாய்ப்புகளிலும் கடந்த 70 வருடங்களாக முறையாக வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறோம். இடஒதுக்கீட்டை அனைத்து நிலைகளிலும் உரியமுறையில் பின்பற்றக்கோரி அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர்போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அக்குழுவில் இணைந்து தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில் போராட்டங்களில் கலந்து கொண்டு வரும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம், நேற்று (18.08.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது. இதில் அறக்கட்டளை  தலைவர் திரு.மு.பழனிசாமி, உறுப்பினர்.திரு.ரமேஷ், திரு.மணி, திரு.சண்முகம், திரு.சதீஷ், திரு.தங்கராஜ், திரு. வெங்கடாசலம், திரு.ஈஸ்வரன், திரு.சக்திவேல், திரு.சரவணன், திரு.பாலுAtc மற்றும்அகிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Palanisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண