தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு

Admin 27 Aug 2020 | 11:14 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனையும், நாயக்கர் நாயுடு சமுதாய மக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வரும் சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வரும் திங்கட்கிழமை (07.09.2020) அன்று மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைக்களம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமுதாய மக்கள் கலந்துகொள்ள விடுதலைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikalam Mr.K.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண