கோவை தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளராக குள்ளக்காபாளையம் - திரு.K.குணசேகரன் நியமனம்.
பாரதிய ஜனதா கட்சியின், கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றியச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள குள்ளக்காபாளையம் திரு K. குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். திரு.குணசேகரன் அவர்களை பரிந்துரை செய்த மாநிலத்தலைவர் Dr. திரு.முருகன், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு இராஜகம்பளத்தார் சார்பில் நன்றி... நன்றி..