கோவை தெற்கு மாவட்ட பி.ஜே.பி. தொழில்நுட்பத்துறை செயலாளராக ஈச்சனாரி - திரு.ஸ்ரீதர் நியமனம்
பா.ஜ.க வின், கோவை தெற்கு மாவட்ட தொழில்நுட்பத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஈச்சனாரி திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தகவல் உதவி:-
கோவை திரு.வினோத் குமார்.