பாஜக இளைஞரணி செயலாளராக திரு.சண்முகக்குமார் நியமனம்.
கோவை தெற்கு மாவட்டம், மதுக்கரை ஒன்றிய இளைஞர் அணிச்செயலாளராக திரு.S.சண்முகக்குமார் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு திரு.சண்முகக்குமார் அவர்களின் பெயரை பரிந்துரை செய்திட்ட கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு. K.வசந்தராஜன், பொதுச்செயலாளர் திரு. அப்பு (எ) கிருஷ்ணசாமி, திரு. குமரேசன், செயலாளர் திரு. சந்திரசேகர், மதுக்கரை ஒன்றிய தலைவர் திரு. B.T மோகன்ராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் திரு .மோகன் மற்றும் செயலாளர் திரு. மகாலிங்கம் ஆகியோருக்கு, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.